எக்காலமும் இயேசுவே
ekkaalamum yesuvae
எக்காலமும் இயேசுவே சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீககிடும்
எந்நாளும் நீரே வேண்டும் எந்த நாளும் வேண்டும் நீரே என்னை நோக்கி வாரும் பேரன்பாரே
எப்போதும் இயேசுவே இப்பாவியோடுயிரும் தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும் – எந்நாளும்
எக்காலம் இயேசுவே எக்கேடும் நீக்கிடுமே காருண்ய நாயக நீரே என்னை ஆளுமே
எப்போதும் இயேசுவே இப்பேதைக்கு இறக்குமே மெய்ஞானம் சத்தியம் செய்நன்றி போதியும்
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae