எக்காளம் ஊதிடுவோம்
ekkaalam oodhiduvom
எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் – எக்காளம்
சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரப்பிடுங்கள் சீறிவரும் சிங்கங்களை சிறைபிடித்து கிழித்திடுங்கள் – எக்காளம்
தெபோராக்களே விழித்திடுங்கள் உபவாசித்து ஜெபித்திடுங்கள் எஸ்தர்களே கூடிடுங்கள் இரவுகளை பகலாக்குங்கள் – எக்காளம்
அதிகாலையில் காத்திருங்கள் அபிஷேகத்தால் நிரம்பிடுங்கள் கழுகுபோல் பெலனடைந்து கர்த்தருக்காய் பறந்திடுங்கள். – எக்காளம்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G B Em
C D
Dsus4 G
C D G
G
C Am C
Am D7
G D7 G
G
C Am C
Am D7
G D7 G
G
C Am C
Am D7
G D7 G
G
C Am C
Am D7
G D7 GMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal