தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
devanukke magimai theyvathirkae magimai
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க - ஐயா
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் - இந்தப் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் - ஐயா
செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் - இந்தப் புவிதனிலே உம் விருப்பம் பூரணமாகட்டுமே - ஐயா
எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே - எங்கள் ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே - ஐயா
தேடுகிற அனைவருமே மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று பாடுகிற யாவருமே பரிசுத்தம் ஆகட்டுமே - ஐயா
குறை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே - பாவக் கறை போக்கும் கர்த்தாவே கல்வாரி நாயகனே - ஐயா
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C G Bm B Em D Bm C G D G C G G C G A D7 G G7 C G A D7 G G Am G B Em C G A D7 G G Am G B Em C G A D7 G G Am G B Em C G A D7 G G Am G B Em C G A D7 G G Am G B Em C G A D7 G
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal