தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
devanae ummai naan aaraadhippen
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்
உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா சுத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்
உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் ருசித்தோர் கூறுவார் - இயேசுவே ஆண்டவர்
உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா மாறிடும் உலகில் மாறாதவர் நீரே உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal