தேவனே என் ஜீவனே
devanae en jeevanae
தேவனே என் ஜீவனே – 2 உம்மையன்றி இவ்வுலகில் யார் எனக்குண்டு – 2 நீரே என் வழி நீரே என் சத்யம் – 2 உம்மைவிட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு – 2
என் கோட்டையே என் துருகமே – 2 உம்மையன்றி இவ்வுலகில் யார் எனக்குண்டு – 2 எந்தன் அரணே எந்தன் கரமே – 2 உம்மை விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு – 2
என் நேசரே என் மீட்பரே – 2 உம்மையன்றி இவ்வுலகில் யார் எனக்குண்டு – 2 எந்தன் பெலனே எந்தன் சுகமே – 2 உம்மை விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு – 2
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae