தேவனே ஆராதிக்கின்றேன்
devanae aaraadhikkindren
தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன்
அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன்
முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
யேகோவாநிசி ஆராதிக்கின்றேன் எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன் எந்நாளும் சமாதானமே
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D A Bm E Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal