தேவன் நமக்கு அடைக்கலம்
devan namakku adaikkalam
தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும் ஆனவரே ஆபத்து காலங்களில் அணுகூலமானவரே
பூமி நிலைமாறினாலும் மலைகள் சாய்ந்து போனாலும் பர்வதம் அதிர்ந்து போனாலும் நாம் பயப்படவே மாட்டோம்
கர்த்தர் சேனை நம் நடுவே உயர்ந்த தேவன் நமதருகே சாத்தான் எதிர்த்து வந்தாலும் நாம் பயப்படவே மாட்டோம்
பூமி எங்கும் உயர்ந்திருப்பார் பரத்தில் எங்கும் வீற்றிருப்பார் அமர்ந்து இருந்து அறியுங்கள் நம் தேவன் அவரே என்று
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol