தேவன் நமது
devan namadhu
தேவன் நமது(எனது) அடைக்கலமும் பெலனுமானார் ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும் பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார் ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம் உயர்ந்தவர், பெரியவர் உலகை ஆள்பவர்
சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab Bbm Eb Db Eb Ab Fm Fm Ab Db Fm Eb Ab Eb Fm
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal