தேவன் இல்லை என்று
devan illai endru
தேவன் இல்லை என்று சொல்லும் மானிடரே வாரும் தேவனை நான் காட்டுகின்றேன் ஜெப போரில் சேரும்
ஐம்புலன் அறிவாலே அறிந்திட முடியாது அன்னை சொல்லாவிடில் தந்தை யார் தெரியாது ஆண்மையில்லாதவர்க்கு வாரிசு இல்லை ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை
உயிருக்குள் உயிராகி உறைந்தவர் இயேசு அவர் ஒருவர் இல்லை யென்றால் நான் வெறும் தூசு ஜீவ பலியாக வந்த இயேசுவை பாரு ஜெகமதில் அவர் இன்றி வேறு தெய்வம் யாரு ஜெகமதில் அவர் இன்றி வேறு தெய்வம் யாரு
புவி வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்தது போராடி வென்றவரே புகழோடு வாழ்வாரே ஜெபப் போரில் ஜெயம் பெறுவோர் தேவனை காண்பாரே ஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே ஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bb Bb Ebm Bb Bb Ebm F Bb Bb Bb B B Bb Bb B Bb Bb Bb B B Bb Bb Bb B Bb Bb Bb B B Bb Bb Ebm Bb Bb B Bb
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam