தேவகுமாரா தேவகுமாரா
devagumaaraa devagumaaraa
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான்
தேவகுமாரா, என் நேச தந்தையே துதி உமக்கே, எல்லா கனமும் உமக்கே - 2
1. பிழைக்கத் தெரியாதவன் நான் அது உமக்கே தெரியும் எதற்கும் உதவாத நான் என் உறவை அறியும் உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாமல் என் பொழுதும் விடியாது (உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் இனிக்காதே)
2. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாமா என் இதயம் இயங்காது (உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே)
3. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் என் உலகே அறியும் உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாமா என் இதயம் இயங்காது (உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமா என் பொழுது விடியாதே)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F#m7(A)(E) F#m7
G#m A
F#m7(A)(E) F#m7
G#m A(B)
E A
C#m B A E
E (C#m) A
B A E
E D
A
C#m B
A
C#m G#m
A F#m B G#
E D
A
C#m B
A
C#m G#m
A F#m B G#
E D
A
C#m B
A
C#m G#m
A F#m B G#More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham