தேவ தேவ தேவனே
deva deva devanae
தேவ தேவ தேவனே தேவாதி தேவனே ராஜ ராஜ ராஜனே ராஜாதி ராஜனே ( இயேசுவே ராஜனே)
நாமும் பாடி போற்றுவோம் பாதம் நாடி தொழுகுவோம் பாதம் நாடி தொழுகுவோம்(2) பாதம் நாடி தொழுகுவோம் அல்லேலூயா- 4
எண்ணி முடியாத அதிசயங்கள் கணக்கிலடங்காத அற்புதங்கள்(2) என் வாழ்வில் நீர் செய்ததால்(2)
துன்பம் தோல்விகள் மாற்றினீரே இன்னல் வாதைகள் நீக்கினீரே(2) ஜீவ பாதை காட்டியதால்- (2)
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham