அழுகையின் பள்ளத்தாக்கில்
azhugaiyin pallathaakkil
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா அபிஷேக மழையும் நீர்தானைய்யா
1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது - 2 உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடி பாடி துதித்து மகிழ்கின்றது
என் தேவனே என் ராஜனே உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்
2. வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் மேலானது - 2 பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்
3. கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே - 2 நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
4. உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் - 2 என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Ab(Fm) (Ab) B7 (Bb) Eb (Cm Fm)
Ab Abm7 Eb
Fm Fm7 Gm7 Fm
(Abm7) Gm(Eb) Cm
Gm (Eb)
Fm Bb(bb7) Eb Bb Cm Gm
(Cm) C7 Fm Bb Fm
F7 Bb Eb
Ab Gm Cm
(Cm) Ab G
(G7) Ab (Cm )
Cm Ab G7
Ab (Cm)
(Abm7) Gm(Eb) Cm
Gm (Eb)
Fm Bb(bb7) Eb Bb Cm Gm
(Cm) C7 Fm Bb Fm
F7 Bb Eb
(Abm7) Gm(Eb) Cm
Gm (Eb)
Fm Bb(bb7) Eb Bb Cm Gm
(Cm) C7 Fm Bb Fm
F7 Bb Eb
(Abm7) Gm(Eb) Cm Gm (Eb)
Fm Bb(bb7) Eb Bb Cm Gm
(Cm) C7 Fm Bb Fm
F7 Bb EbMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal