அரியணையில்
ariyanaiyil
அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை - 4
அடைக்கலமானவரே படைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலே ஏற்ற துணை நீரே - உமக்கே
பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் தீமை அணுகாமல் காத்து சேர்த்திடுவீர் பரலோகம்
எரிகின்ற அக்கினிச் சூளை எதுவும் என்னைத் தொடுவதில்லை ஆராதிக்கும் எங்கள் தெய்வம் எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள்
நீர் செய்ய நினைத்ததெல்லாம் தடைபடாது என்றறிவேன் சகலத்தையும் செய்ய வல்லவர் அனைத்தையும் செய்து முடிப்பவர்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal