அப்பா உம்மை நேசிக்கிறேன்
appaa ummai nesikkiren
அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன்
எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே - ஐயா
பலியாகி என்னை மீட்டீரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா - ஐயா
உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேசர் நீர்தானையா - ஐயா
கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே - அப்பா
அநுதின உணவு நீர்தானையா - என் அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா - எனக்கு
ஒரு குறையின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையையா - ஐயா
ஜெபமே எனது ஜீவனாகணும் ஜெயக்கொடி எனது இலக்காகணும் ஊழியம் உணவாகணும்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A B B7 E E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal