அப்பா அல்பா ஒமெகா
appaa albaa omegaa
அப்பா அல்பா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே - அப்பா
பரிசுத்த வாழ்வு நான் வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே - 2
புகழ் உமக்கே புகழ் உமக்கே (2) - தொடக்க
மறுபடி பிறக்கச் செய்தீரே கிருபையால் இரட்சித்தீரே - புகழ் - 2
உம் அன்பை ஊற்றினீர் என்னில் உன்னத அபிஷேகத்தாலே - 2
இரக்கத்தில் செல்வந்தர் நீரே இதயத்தில் தீபமானீரே - 2
இறை இயேசு இரசுக்குள் அழைத்தீர் இருளின் ஆட்சியைக் கலைத்தீர் - 2
Chords
Key D Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m Bm G A D D A Bm G D D Bm F#m Em A D A D A D D Bm F#m Em A D D Bm F#m Em A D
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal