அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
anbu kooruven innum adhigamaay
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை - 4
எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே (2) இதுவரையில் உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா
யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா சுகம் தந்தீரே நன்றி ஐயா
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm C# Fm
Cm C# Fm
Fm Bbm Eb
Fm Bbm Eb
Fm Cm Fm
Fm Ab
Eb C Fm
Fm Eb C Fm
Fm Ab
Eb C Fm
Fm Eb C FmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal