அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
anbu koorndha en kiristhuvinaalae
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் வேதனை துன்பம் இன்னல் இடறல்கள் எதுவும் பிரிக்கமுடியாது கிறிஸ்துவின் அன்பிலிருந்து
எனது சார்பில் கர்த்தர் இருக்க எனக்கு எதிராய் யார் இருப்பார்? மகனையே தந்தீரையா அனைத்தையும் தருவீரையா !
தெரிந்துகொண்ட உம் மகன் நான் குற்றம் சாட்ட யார் இயலும் ? நீதிமானாய் மாற்றினிரே தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
கிறிஸ்து எனக்காய் மரித்தாரே எனககாய் மீண்டும் உயிர்த்தாரே பரலோகத்தில் தினம் எனக்காய் பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
நிகழ்வனவோ வருவனவோ வாழ்வோ சாவோ பிரித்திடுமோ முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன் வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
கிறிஸ்துவின் சாயலாய் உருமாற முன்குறித்தாரே பிறக்குமுன்னே சகலமும் நன்மைக்கே நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal