அன்பின் தெய்வம்
anbin theyvam
அன்பின் தெய்வம் இயேசு -2 ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் -2
1. பாதை இழந்த ஆடாய் பாரில் ஓடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார்
2. இயேசு பேசும் போது-என் உள்ளம் உருகுதே -அவர் வார்த்தை படிக்கும் போது -என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன் வெல்வேன் அலகையை -தினம்
3 .கண்ணீர் சிந்தும் போது -மனக் கண்ணில் தெரிகின்றார் கவலை நெருக்கும் போது -அவர் கரத்தால் அணைக்கின்றார் ஆவி பொழிகின்றார் ஆற்றல் தருகின்றார் எனக்காற்றல் தருகின்றார்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal