ஆயிரம் ஆண்டுகள் அழுதாலும் - You are my everything
aayiram aandugal azhudhaalum - You are my everything
ஆயிரம் ஆண்டுகள் அழுதாலும் ஆண்டவரே அடியேன் பாவங்கள் பெரிதே நினைப்பதற்கே ஆயினும் உந்தன் அழியா இரத்தமே அரைநொடியில் அசுத்தம் நீக்கி புனிதன் ஆக்கியதே
இரத்தமே... புனித ரத்தமே இயேசுவின் அன்பின் சின்னமே இன்றும் எனக்காய் பரிந்து பேசிடுதே
1. கல்வாரி பாதையில் கண்டேன் உம் நேசம் கல்லான நெஞ்சினிலே பொங்குதே பாசம் ஜீவனை ஈந்தீர் என்னை மீட்டர் காயங்களால் நான் குணமடைய
2. அன்னை வயிற்றில் உருவாகும் போதே ஆண்டவரே முழு பாவத்தில் பிறந்தேன் உள்ளத்தில் உண்மையாய் இதை நான் சொல்ல கள்ளமில்லா இதயத்தை தாரும்
I Love you Jesus I Love you Jesus I Love you Jesus O my Jesus
நான் உம்மை நேசிக்கிறேன் நான் உம்மை நேசிக்கிறேன் நான் உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
I Love you Jesus I Love you Father I Love you Holy Spirit Ever and ever
நேசிக்கிறேன் இயேசுவே நேசிக்கிறேன் பிதாவே நேசிக்கிறேன் பரிசுத்த ஆவியே என்றென்றுமே
You are my everything You are my everything You are my everything O my Jesus
எல்லாம் நீரே தான் எல்லாமே நீரே தான் எல்லாமே நீரே தான் என் இயேசுவே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal