ஆவியானவரே அருமையானவரே
aaviyaanavarae arumaiyaanavarae
ஆவியானவரே அருமையானவரே உம் சித்தம் போல் நடத்துமைய்யா உம்மை போல் என்னையும் மாற்றுமைய்யா
1. அறியாத பாதையில் நடத்துமைய்யா தெரியாததை சொல்லித் தாருமைய்யா கண்ணை வைத்து ஆலோசனை - 2 தினம் தினம் சொல்லி நடத்துமைய்யா
2. வல்லமை வரங்களால் நிரப்புமைய்யா வழுவாமல் நீர் என்னை காருமைய்யா மகிமையின் மேல் மகிமை பெற்று - 2 மறுரூபமடையச் செய்யுமைய்யா
3. வேதத்தின் அதிசயம் காணும்படி தினம் எந்தன் கண்களை திறவுமைய்யா அழிகின்ற மாந்தருக்காய் - 2 அழுது ஜெபித்திட உதவுமைய்யா
4. வெண்கல கதவுகள் உடையணுமே இரும்பு தாழ்ப்பாள்கள் முறியணுமே எனக்கு முன்னே செல்லைய்யா கோணலானதை செவ்வையாக்குமைய்யா
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal