ஆவியானவரே அன்பு நேசரே
aaviyaanavarae anbu nesarae
ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா
உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் உம் வழிகள் கற்றுத் தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துதையா
கண்ணின் மணி போல காத்தருளும் கழுகு போல சுமந்தருளும் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே எந்நாளும் மூடிக் கொள்ளும்
வெயில் நேரத்தில் குளிர் நிழலே புயல் காற்றில் புகலிடமே கடுமழையில் காப்பகமே நான் தங்கும் கூடாரமே
நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே சுட்டெரிப்பின் ஆவியானவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் பரிசுத்த ஆவியானவரே
வியத்தகு உம் பேரன்பை எனக்கு விளங்கப்பண்ணும் என் இதயம் ஆய்ந்தறியும் புடமிட்டு பரிசோதியும்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D
A D
D G Em
A7 D
G Em D A
A7 D
D G Em
A7 D
G Em D A
A7 D
D G Em
A7 D
G Em D A
A7 D
D G Em
A7 D
G Em D A
A7 D
D G Em
A7 D
G Em D A
A7 DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal