ஆட்டமோ கொண்டாட்டமோ
aattamo kondaattamo
ஆட்டமோ கொண்டாட்டமோ எல்லா நாளும் சந்தோஷம் பாடுவோம் இங்கே ஆடுவோம் தேவ மகிமையை கண்டிடுவோம்
வானம் திறப்பதை நீ பாரு அங்கே வல்லமை தேவன் இருப்பாரே உள்ளம் திறந்தால் உனக்குள் வருவாரே உலகம் முழுவதும் சுத்திப் பாரு கர்த்தர் படைத்த அழகை பாரு
காணும் இந்த அர்புதம் எல்லாம் அவருக்காக சாட்சி சொல்லும் தேடி பார்க்கும் நிம்மதி எல்லாம் இயேசு மட்டும் கொடுத்திடுவாரு Power of God படைப்பெல்லாம் இயேசுவுக்கே மகிமையைக் கொடுக்கும்
பூட்டிய கதவுகள் ஏசு நாமத்தால் திறக்குமே வெண்கல கதவுகள் உருகி ஓடி போருமே மேள தாளங்கள் சத்தமாய் கேட்கட்டுமே எக்காள தொனிகள் எங்கும் முழங்கட்டுமே
நம்ம கரங்கள் எங்குமே பாத்திரம் நிரம்புமே மகிமையின் ரசத்தினால் நம்ம ஆலயம் நிரம்புமே ஏழைகள் சிரிப்பில் இயேசு வருவாரே ஆசீர்வாதத்தை அள்ளி தருவாரே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven