ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்
aatkonda theyvam thiruppaadham
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன்
1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே - தினம்
2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே - தினம்
3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே என்னை விட்டு
4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே
5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே
6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm6 Ab Eb Fm C C Ab Fm Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal