ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி
aathumaavae kartharaiyae nokki
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புவது அவராலே வருமே வந்திடுமே
விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான் உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்
உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கிறோம் சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் வாதை அணுகாது தீங்கு நேரிடாது
பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல் பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் சிறகின் நிழலிலே மூடிமறைக்கின்றார்
கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடமானார் நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம்
நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும் இறுதிவரை வழி நடத்தும் தந்தை அல்லவா இரக்கமுள்ளவர் நம் இதயம் ஆள்பவர்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal