ஆசையாய் தொடர்ந்து
aasaiyaay thodarndhu
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் - 2 எதற்காக பிடித்தாரோ அதை நான் பிடித்துக்கொள்ள
1 . பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான் கண்முன்னே என் இயேசு தான் பரமன் அழைத்தாரே ( அந்த ) பந்தயப் பொருளுக்காய் இலக்கை நோக்கி ஓடுகிறேன் - 2 எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க - 2
2 . கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாமே பயனற்றவை நஷ்டம் குப்பையென தூக்கி நான் எறிந்து விட்டேன் எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க - 2
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal