ஆரஞ்சிப் பார்த்தாலும்
aaranjip paarthaalum
ஆரஞ்சிப் பார்த்தாலும் காரணம் இல்ல அட why me? (வொய் மி) -ன்னு கேட்டாலும் ரிசன் (reason)-னு இல்ல கண்ணுல ஏ கண்ணுல கண்ணிர் வருது ஹார்ட் (heart) ல ஹார்ட் (heart) ல புது டியூன் (tune) ஒன்னு வருது
பல்லவி
ஓ…ஒ…ஒ..ம்ம்.. என் இயேசு என் காதலே
முன்னால சிரிச்சி பின்னால அடிக்கும் பொறாமை உலகம் மாறல யாராச்சும் மேலே வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள - 2 ஓங்கி வரும் மரங்கண்டு வெந்நீர் ஊத்தும் வேறுல கீழே தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில்லை - 1
பல்லவி
ஓ…ஒ…ஒ..ம்ம்.. என் இயேசு என் காதலே
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi