ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல
aaraanju paarthaalum kaaranam illa
ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல அட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2
கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது ஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருது இந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது
என் இயேசு என் காதலே -2
முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை ஒலகம் மாறல யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2
ஓங்கி வரும் மரம்கன்று வென்னீர ஊத்தும் வேரில கீழ தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில
என் இயேசு என் காதலே -2 காதலே காதலே காதலே காதலே
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi