ஆராதித்து துதித்திடுவோம் ஆர்ப்பரித்து
aaraadhithu thudhithiduvom aarpparithu
ஆராதித்து துதித்திடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் அவர் நல்லவர் நல்லவர் நல்லவர் சர்வ வல்லவர் வல்லவர் வல்லவர்
செங்கடலை பிளந்து வழி தந்தவர் செழிப்பான தேசத்தில் கனி தந்தவர் செட்டைகளின் நிழலில் நடத்தியவர் செம்மையாய் நடத்தினாரே
அக்கினி சூலையில் விடுவித்தவர் அந்தகார வல்லமையை முறித்திட்டவர் அதிகாரம் தந்து உயர்த்திட்டவர் அபிஷேகித்து உயர்த்தினாரே நம்மை அபிஷேகித்து உயர்த்தினாரே
அனுதினம் அன்பினால் நடத்திட்டவர் அனுதினம் ஜெயம் அதை கொடுத்திட்டவர் அனுதினம் குறைவின்றி போஷித்தவர் நம்மையும் போஷிப்பாரே அவர் நம்மையும் போஷிப்பாரே
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal