ஆராதிக்க கூடி வந்தோம்
aaraadhikka koodi vandhom
ஆராதிக்க கூடி வந்தோம் பாசத்தாலே ஒன்றாய் சேர்ந்தோம் அவர் தந்த மகிமை பார்த்தோம் மறுரூப மாற்றம் கண்டோம்
ஓஹோ ஓஹோ பிறந்தாரே ஓஹோ ஓஹோ மரித்தாரே ஓஹோ ஓஹோ எழுந்தாரே ஓஹோ ஓஹோ வருவாரே எல்லாமே இயேசு – 16
இயேசு நாமம் உயர வேண்டும் அவர் செய்யும் அற்புதம் வேண்டும் துதியோடு பாடல் வேண்டும் பரலோகம் இறங்க வேண்டும் எல்லாமே இயேசு – 16
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven