ஆராதனை ஆராதனை வல்லவரே
aaraadhanai aaraadhanai vallavarae
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன் உயிர் உள்ள நாளெல்லாம் (2)
பாவங்கள் எமக்காய் சுமந்தவரே உமக்கே ஆராதனை பாடுகள் எனக்காய் சகித்தவரே உமக்கே ஆராதனை
ஆவியின் வரங்களைத் தந்தவரே உமக்கே ஆராதனை அபிஷேகம் எனக்காய் தந்தவரே உமக்கே ஆராதனை
மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே உமக்கே ஆராதனை பாதாள வல்லமை தகர்த்தீரே உமக்கே ஆராதனை
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G D B Em G D Em G Em D C D Em Em G Bm Em G D Am D C B Em Em G Bm Em G D Am D C B Em Em G Bm Em G D Am D C B Em
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol