ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
aaraadhanai aaraadhanai aaraadhanai umakkuthaanae
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும்
நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும்
என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு உம் சமுகமே போதும் அதுவே என் ஆனந்தம்
உயிர் கொண்டேன் உம்மாலே உம்மாலே வாழ்கின்றேன் நீர் தந்த வாழ்வதனை உமக்கே தருகின்றேன்
என்னை வனைந்திடுமே உமக்கே பயன்படுத்தும் என் மூச்சு திரும்போது உம்மடியில் சாயணுமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D A D Bm G Em A G D D A Em A D F# Bm A G D D A Em A D F# Bm A G D
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi