ஆராதனை ஆராதனை ஆராதனை
aaraadhanai aaraadhanai aaraadhanai
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை அவருடன் இணைக்கும் அன்பின் கணை
பொங்கும் இதயம் சிரிக்கட்டுமே அவர் புகழை எந்நாளும் உரைக்கட்டுமே ஏங்கும் இதயம் உணரட்டுமே அங்கு ஓங்கும் கிருபைகள் தாங்கட்டுமே
நாமமே இயேசுவின் ஆலயமாம் அவர் நாடும் நல்ல இருப்பிடமாம் தூய தேவனைத் துதித்திடுவோம் அவர் தேவ ஆவியால் நிரப்பிடுவார்
ஆவியோடும் உண்மைடும் ஆராதிப்போம் நான் ஆனந்தமாய் ஆர்பரித்து ஸ்தோத்திரிப்போம் புத்தியுள்ள பக்தியாலே கர்த்தர் இயேசுவை நித்தம் நித்தம் போற்றியே துதித்திடுவோம்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bb Bb F Bb Bb Bb Eb Cm F C F Bb
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam