ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
aandavar padaitha vetriyin naalidhu
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு
எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்
தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம்
எனது ஆற்றலும் எனது பாடலும் எனது மீட்புமானார் நீதிமான்களின் சபைகளிலே (கூடாரத்தில்) வெற்றி குரல் ஒலிக்கட்டும்
தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல் ஆயிற்று கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன்
என்றும் உள்ளது உமது பேரன்பு என்று பறைசாற்றுவேன் துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன் துணையாய் வந்தீரையா
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A7
G D
A7 D
D G D
A7 D
D G D
A G D
G D A
D
D
A D
D
A D
D G D
A G D
G D A
D
D G D
A G D
G D A
D
D G D
A G D
G D A
DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal