ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
aanandham aanandham aanandham
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் இயேசு ஆனந்தமே என்னையும் மீட்ட இன்ப நல் இயேசு எனக்கு ஆனந்தமே என் பாவம் போக்கினார் என்னையும் நேசித்தார் தன் ஜீவன் எனக்கு தந்து என்னையும் மீட்டிட்டார்
எத்தனையோ பாவங்கள் நான் செய்த போதிலும் அத்தனையும் எண்ணாமல் என்னையும் நேசித்தார் பரிசுத்தர் என் இயேசு பரிசுத்தர் என்னையும் மீட்க தன்னையே தந்த இயேசு பரிசுத்தர் என் பாவம் போக்க தன்னையும் ஈந்த இயேசு பரிசுத்தர் என் பாவம் போக்கினார் என்னையும் நேசித்தார் தன் ஜீவன் எனக்கு தந்து என்னையும் மீட்டிட்டார்
அந்நியனாய் நானிருந்தேன் சொந்தமாய் மாற்றினார் அநீதி பல செய்தேன் நீதிமான் ஆக்கினார் நீதி பரர் என் இயேசு நீதி பரர் ஆதி அந்தமில்லா தேவாதி தேவன் இயேசு நீதிபரர் அன்பே உருவாகி இவ்வுலகம் வந்த என் இயேசு நீதிபரர் என் பாவம் போக்கினார் என்னையும் நேசித்தார் தன் ஜீவன் எனக்கு தந்து என்னையும் மீட்டிட்டார்
மண்ணான மனிதனுக்கு மகிமை தந்தார் மாறாத மெய் அன்பை நம் மேல் பொழிந்தார் விண்ணரசர் என் இயேசு விண்ணரசர் விண்ணகம் விட்டு மண்ணகம் வந்த என் இயேசு விண்ணரசர் மண்ணகம் விட்டு விண்ணகம் சேர்க்கும் என் இயேசு விண்ணரசர் என் பாவம் போக்கினார் என்னையும் நேசித்தார் தன் ஜீவன் எனக்கு தந்து என்னையும் மீட்டிட்டார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb Fm Fm Fm Eb Fm Fm C Db Eb Fm C Fm Ab Fm C Fm Ab Fm Fm Fm Fm Eb Fm Fm Fm Eb Fm Fm C Db Eb Fm
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam