ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
aanandha magizhcchi appaa samoogathil
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார்
தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார்
கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு - உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி (வியாதி) காணமாட்டாய்
உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும் கோணல்கள் நேராகும் வெண்கல இரும்பு கதவுகள் உடையும் புதையல் உனதாகும் - 2 இந்த தேசம் உனதாகும்
அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர் என்று நீ அறிக்கையிடு மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும் என்று தினம் கூறு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em G A A D A7 D D F#m G G Em G A D F#m G G Em G A D F#m G G Em G A D F#m G G Em G A D F#m G G Em G A
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal