ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
aanandha kalippulla udhadugalaal
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் (2) அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகின்றேன் (2) தினமும் துதிக்கின்றேன் - ஆனந்த
1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த
2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆர்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த
3. நீா்தானே என் துணையானீ்ா உம் நிழலில் களிகூறுவேன் – 2 உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன் உம் வலக்கரம் தாங்குதையா – 2 வலக்கரம் தாங்குதையா – ஆனந்த
4. கைகளை நான் உயர்த்துகிறேன் (உம்) திருநாமம் சொல்லி சொல்லி - என் படுக்கையிலும் நினைக்கின்றேன் இரவினிலும் தியானிக்கின்றேன் இரவினிலும் துதிக்கின்றேன் படுக்கையிலும் நினைக்கின்றேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm Em A D Em G A D A7 D D Bm A D G F#m Bm Em A D D Bm A D G F#m Bm Em A D D Bm A D G F#m Bm Em A D D Bm A D G F#m Bm Em A D
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal