ஆதியும் அந்தமும் ஆனவர்
aadhiyum andhamum aanavar
ஆதியும் அந்தமும் ஆனவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் துவக்கம் முடிவும் இல்லயே – ஆமென்
நிகரே இல்லா தேவனே நீதியின் அரசே அக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமே பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசு இராஜனே துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தூதர் சேனையே
ஒருவராய் அதிசயம் செய்பவர் கிருபையுள்ளவர் வானமும் பூமியும் படைத்தவர் உமக்கே ஸ்தோத்திரம் துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா
குருடரின் கண்களை திறந்தவர் அதிசயமானவர் செவிடரின் செவிகளை திரந்தவர் அற்புதம் செய்பவர் இறங்கி வாரும் இறங்கி வாரும் தூய ஆவியே – எனக்காய் இறங்கி வாரும் இறங்கி வாரும் பரிசுத்த ஆவியே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven