ஆதாரம் நீர் தானே
aadhaaram neer thaanae
ஆதாரம் நீர் தானே உம் பாதம் வந்தேனே என்னைத் தேடும் இயேசய்யா உம் பாதம் வீழ்ந்து பணிந்து தொழுவேன் வாழ்வு தரும் மேசியா உம் பாதம் போதுமய்யா - நான் பாடுவேன் அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா (4)
உம் பாதம் வந்து பணிந்திட்ட மரியாள் அளவில்லா ஆனந்தம் அடைந்தாள் உம் சமூகம் வந்து தொழுதிட்ட அன்னாள் ஆறுதல் தேறுதல் அடைந்தாள் வாழ்வில் அதுதானே நல்ல பங்கு - அதை கண்டு கொண்டேனே உம் பாதம் வந்து
அவணியில் உம் பாதம் புகலிடமே ஆபத்தில் நீர் தரும் அடைக்கலமே இகத்தினில் பெலன் தரும் உம் நாமமே பரத்தினில் சேர்த்திடும் உம் வேதம்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham