யோவாவுக்கே எந்நாளும்
yovaavukke ennaalum
யோவாவுக்கே எந்நாளும் உயர் புகழ்ச்சி ஓசன்னா ஜே யோவாவுக்கே எந்நாளும்.
1.சீவனைத்தர ஆவலாய்த் தேடி வந்த யேசலா-ஜே.
2. ஆதி காவில் கனி பரித்த வாதை நீக்க அருள் பெருத்த-ஜே.
3. வானம் பூமி சகலத்திக்கும் வகுத்தனைத்தும் வாழ்விக்கும்-ஜே.
4. பெத்தலேங் கானகத்தில் உற்று வந்த வான கர்த்தா-ஜே.
5. மாட்டுக் கொட்டிலி னாட்டமா ஆட்டுக்குட்டி நேராட்டமா-ஜே.
6. மனுவடிவைக் கனிமரிய அனையிடம் பெற வருமரிய-ஜே.
7. பாக்கியம் பெற வாக்கியந் தர தீர்க்க மந்திர பார்க்கு சுந்தர-ஜே.
8. இசை யெலியா யேத்து மேல் ஏலோகி மானுவேல்-ஜே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal