அதிசயம் பெருகவிழி பாரும்
adhisayam perugavizhi paarum
அதிசயம் பெருகவிழி பாரும் இருச்சரணப் பங்கயந் தாரும்
1. நயம் பொருவுங் காலா நறுமையுள சயம் பெனின் மாலா பரம பாலா ஒ மனுவேலா
2. ஞான மேன்மையாக வுனதருள் நன்மைமிகும் பிரவாக திரு விவாகப் பிரிய சினேக
3. பரந்தனிலு லாசா நடுவிட வருங் கிருபை விலாசா எனது நேசா இயேசு ராசா
4. தேடுமுத்தம் போதா திருவருள் நீடு சத்திய நாதா தேவ பிரசாதா பரம தாதா
5. அல்லா அல்பா ஓமேகா சருவத்துக்கும் வல்லா வல்லா வாகா நரர் சிநேகா தரு தியாகா
6. ஆதி யம்பர சீவா அனுக்கிரகி வேதநாயகன் பாவா ஒருமை யோவா பரம தேவா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal
- அம்பரமே அம்பரமேambaramae ambaramaeVedanayagam Sastriar