அத்தா வத்தா நமஸ்காரமே
athaa vathaa namaskaaramae
அத்தா வத்தா நமஸ்காரமே ஆக்கொட்டிலிலே வந்தாயே.
1. வற்றா வாரிநன் கோநேத்திரா வானத்தாதா அசரீரீ வித்தாபத்தா நித்தியாசாரி வேதத்து நீதத்து விபகாரி.
2. அன்பே வானோர் சோபன கீதா ஆதிகாரண கத்தாவே இன்ப திரித்துவ ஏகத்துவமே இணையற்ற மகத்துவ பரத்துவமே.
3. மெய்ப்பர தேவா மெய்ப்பரயோவா மிக்கா மா பரிபூரணமே மெய்பரிசுத்த மெஞ்ஞான தானபர மேசியா மனாதி காரணமே.
4. சித்திர அரூபா சத்ய சொரூபா சித்ர கருணாகரதேவா விசித்திர விசித்திர மெய்ச்சுவி சேடா வேதநாயகன் பாவா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal
- அம்பரமே அம்பரமேambaramae ambaramaeVedanayagam Sastriar