இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்
yesuvukku sondhamaana pillaigal
இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் - அவர் அன்புக்கு அடிபணிந்த சீடர்கள் தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள் - அவர் ஆற்றலுக்கு வலுவான உயிர்ச்சான்றுகள்
இசாவா நாங்கள் இசாவா - 2 இயேசுவைச் சேர்ந்தவர்கள் இசாவா - நாங்கள் -2
இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள் உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள் நிலைவாழ்வும் நிறைவாழ்வும் கண்ட ஞானிகள் சாத்தானைத் தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள் - நாங்கள்
பாவ மாந்தர் மீட்பைக் காணும் அடையாளங்கள் தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள் தூய்மை மணம் வீசுகின்ற நற்கந்தங்கள் வாழ்வை பானபலியாக்கும் உயிர்த்தோழர்கள் - நாங்கள்
தேவ அரசு விடிய உழைக்கும் போராளிகள் தேசத்தைக் கலக்குகின்ற சாவின் எதிரிகள் இராஜநெறி பரப்புகின்ற புரட்சியாளர்கள் தேவனுக்காய் வாழ்ந்து முடிக்கும் நித்யசாட்சிகள் - நாங்கள்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)