இயேசுவுக்காய் மீன்பிடிக்க அலைபாயும்
yesuvukkaay meenbidikka alaibaayum
இயேசுவுக்காய் மீன்பிடிக்க அலைபாயும் கடல்மேலே மிதந்து செல்லும் எங்கள் படகு - 2 ஏலேலோ ஐலஸா . . . 2 தையர் . . . தையா . . .
ஊழியக்காரன் என்பவன் போர்வீரன் போன்றவன் நன்மை செய்து தீங்கனுபவி என்ற கொள்கையுடையவன் - 2 மனைவி பிள்ளைகள் வீட்டையும் கர்த்தருக்காக இழப்பவன் பாடு என்ற சிலுவையை தன் தோள்மீது சுமப்பவன் தேசத்திற்காய் திறப்பில் நின்று தவறாமல் ஜெபிப்பவன் -
ஓநாய்கள் நடுவிலே ஆட்டைப் போல் நம்மையே ஆண்டவர் இயேசு அனுப்பிவைத்தார் அவர் பணியை செய்யவே - 2 அவமானம் சூழலாம் - இதில் மரணம்கூட நேரலாம் இவையாவும் நாம் சகித்தால் ஜீவ கிரீடம் சூடலாம் -
நோய்களையும் நீக்கலாம் பேய்களையும் ஓட்டலாம் ஆவியில் நிறைந்து தீர்க்கதரிசனமும் சொல்லலாம் ஒன்பது வரங்கள் இருக்கலாம் பெரும் மலையைக்கூட பெயர்க்கலாம் உண்மை அன்பு இல்லையென்றால் ஊழியம் செய்வதை நிறுத்தலாம் உண்மை அன்பு இருந்துவிட்டால் உலகத்தையே கலக்கலாம் - ஏலேலோ
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae