ஆச எனக்கொரு ஆச
aasa enakkoru aasa
ஆச எனக்கொரு ஆச - 2 என் ஆச நிறைவேறுமா இயேசு ராஜா அருள் கிடைக்குமா ?
கடல்மேலே பறந்து சென்று காற்றையும் , கடலையும் அடக்கிடணும் கடுகளவு நம்பிக்கைகொண்டு மலைகளையே நான் புரட்டிடணும் ஐந்து அப்பம் இரண்டு மீன்களை ஜெபித்து பத்தாயிரம் பேருக்கு பங்கிடனும் இயேசு ராஜா செய்ததைக் காட்டிலும் - பெரிய அற்புதங்கள் செய்து காட்டணும்
வாஜ்பாயும் அத்வானியும் அல்லேலூயா என்று முழங்கிடணும் செல்வி ஜெயலலிதா இரட்சிக்கப்பட்டு ஆவியில் நிறைந்தே ஜெபித்திடணும் வாஜ்பாயும் , செல்வி ஜெயலலிதா எழுந்து நின்று ஜெபமே ஜெயம் என்று பாடிடணும் டாக்டர் கலைஞர் டான்ஸ் ஆடணும் - அதுக்கு மு . க . ஸ்டாலின் தாளம் போடணும் பால்தாக்கரே பைபிள் படிக்கணும் காஞ்சி சங்கராச்சாரியார் பிரசங்கம் பண்ணணும் !
டாக்டர் தினகரன் போல் பிரகாசித்து கர்த்தருக்கு மகிமைகொண்டு வரணும் - 2 அண்ணன் மோகன் சி யைபோல் தீர்க்கதரிசனம் சொல்லி ஆத்துமாக்களை நான் கொள்ளையிடணும் ஃபாதர் போல பாட்டுபாடியே இந்த பார் முழுதும் கலக்கிக் காட்டணும் இயேசு மட்டும் தெய்வம் என்பதை - இந்த உலகத்துக்கு நிரூபித்துக்காட்டணும்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- இடைவிடாமல் நன்றி சொல்லிidaividaamal nandri solliEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae