அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரே
anbae anbae anbae en idhayathin nesarae
அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரே - 2 உம்மைத் தேடாமல் போனால் கண்கள் கண்ணீரால் வாடுமே வாழ்வு துன்பமாகுமே - 2
தேடி வந்த மனிதருக்கு மனதுருகி சுகம் கொடுத்தீர் தேடாத மாந்தருக்கும் சிலுவையிலே வாழ்வளித்தீர் மனம் திரும்பிய கள்ளனுக்கும் பரலோகில் இடம் கொடுத்தீர் சிலுவையிலே அறைந்தவர்க்கும் மன்னிப்பை ஈந்தளித்தீர் அடிமை என்னை வாழவைக்க எனக்காக உயிர் கொடுத்தீர் - அன்பே
கர்த்தர் என் முன் இருப்பதினால் எதுவும் என்னை அசைக்காது வாதை எந்தன் கூடாரம் ஒரு போதும் அணுகாது உன்னதரின் மறைவில் வாழ்வேன் தீங்கு என்னைத் தொடராது சத்துருவின் சேனை என்னை ஒருநாளும் நெருங்காது எனை காக்கும் தேவன் கண்கள் இமைப் பொழுதும் உறங்காது
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- இடைவிடாமல் நன்றி சொல்லிidaividaamal nandri solliEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae