அக்கினி நாவுகள் என்
akkini naavugal en
அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் - 2 என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும் வாரும் ஆவியே தூய தேவ ஆவியே - 2 அல்லேலூயா - 2
மேலறை வீட்டினிலே இறங்கிட்ட அக்கினியே - 2 இந்த நேரம் எங்கள் மீது இறங்கிடுமே - 2
எலியா அழைக்கையிலே இறங்கிட்ட அக்கினியே என்னை ஜீவ பலியாக்க இறங்கிடுமே - 2
அக்கினி நடுவினிலே உலாவிய அக்கினியே எங்கள் நடுவில் உலாவி எங்களை அக்கினியாக்கிடுமே - 2
More from Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- இடைவிடாமல் நன்றி சொல்லிidaividaamal nandri solliEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae