அன்புள்ள ஐயாமாரே அருமையான
anbulla aiyaamaarae arumaiyaana
அன்புள்ள ஐயாமாரே அருமையான அம்மாமாரே நல்லசேதி சொல்ல வந்தேன் உங்களுக்கு - 2 -
1. காலையிலே தினத்தந்தி , மாலையிலே மாலைமுரசு வாரமுழுதும் ராணிகாமிக்ஸ் விதவிதமான க்ரைம் நாவல்ஸ் இங்கு எதபடிச்சாலும் நெஞ்சுக்கு நிம்மதி இல்லீங்கோ - 2 அத படிச்சிபுட்டாலே மனசுக்கு ரொம்ப தொல்லைங்கோ - 2 தொல்லைங்கோ மிக தொல்லைங்கோ அது தொல்லைங்கோ இல்லைங்கோ அதில் நெஞ்சுக்கு நிம்மதி இல்லைங்கோ - 2 - அன்புள்ள
2. பார்த்தாலே பசிதீரும் படத்தை பார்த்தா பசிதீருமா பாவ மன்னிப்பு படம் பார்த்தா உன் பாவத்தை அது மன்னிச்சிடுமா - 2 இங்கு சிகரெட் , சினிமா , சாராயம் , நிம்மதி கொடுக்காது -2 உன் வாழ்க்கையிலிருக்கும் வேதனய அது தடுக்காது -2 கொடுக்காது அது நிம்மதி உனக்கு கொடுக்காது உன் வாழ்க்கையிலிருக்கும் வேதனையை அது தடுக்காது - அன்புள்ள
3 . கருவினிலே உன்னைக் கண்டவரு - உனக்காய் சிலுவையில் மாண்டவரு அவர்தான் இயேசு ஆண்டவரு - 2 அவரிடம் வந்து நீ சேரு இந்த சங்கதி கேட்டு திருந்துர வழிய நீ பாரு இல்லாட்டி போனா பின்னாட்டி உனக்கு பேஜாரு பேஜாரு தம்பி பேஜாரு படா பேஜாரு சங்கதி கேட்டு திருந்துர வழிய நீ பாரு
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- இடைவிடாமல் நன்றி சொல்லிidaividaamal nandri solliEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae