இடைவிடாமல் நன்றி சொல்லி
idaividaamal nandri solli
இடைவிடாமல் நன்றி சொல்லி இயேசுவைத் துதிப்பேன் அவர் செய்த நன்மைகளை நினைத்து நாள்தோறும் தொழுதிடுவேன்
ஒரு தாயைப்போல என்னை சுமந்தார் ஒரு தந்தைபோல என்னை அணைத்தார் என்னை கண்மணிபோல் காத்தார் . என் இயேசுவை துதித்திடுவேன்
என் வியாதியிலே சுகம் தந்ததர் - மரணப் படுக்கையை மாற்றி போட்டார் நித்தம் புதுபெலன் எனக்கு தந்தார் என் இயேசுவை துதித்திடுவேன்
நான் கதறி அழுத போதெல்லாம் என் அருகினில் ஓடி வந்தார் என்னை மார்போடு அணைத்துக்கொண்டார் என் இயேசுவைத் துதித்திடுவேன்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae