இயேசுவே உம் வரவை நித்தம்
yesuvae um varavai nitham
இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன் உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன் மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன் தங்க பூமி அதில் நடக்க ஆசைப்படுகிறேன் - 2
இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா - 2
எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன் மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன் சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன் மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் - நான் - 2
தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன் ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன் பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன் மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2
உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன் தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன் கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் - என்-2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)