இயேசுவே என் நேசரே
yesuvae en nesarae
இயேசுவே என் நேசரே உம் தோளின்மீதே சாய என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயவாய் என்னை காத்துக்கொள்ளும் அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
உம்மை பற்றிக்கொண்டு உமக்காக வாழ்ந்திட உம் பாத சுவடை தினமும் தொடர்ந்திட உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படர்ந்திட இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட
More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- என் உயிரிலும் மேலானவரேen uyirilum melaanavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam